போலீஸ் கொடி அணிவகுப்பு

போலீஸ் கொடி அணிவகுப்பு;

Update:2022-08-30 00:20 IST

விநாயகர் சதுர்த்தியையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக மதுரையின் மாசி வீதிகளில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்