நாளை மின்சாரம் நிறுத்தம்

தாமரைப்பாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-13 19:45 GMT

வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்