கோவிலில் பிரதோஷ வழிபாடு

மேலநீலிதநல்லூர் சிவஞான வெளியப்ப சாஸ்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.;

Update:2023-07-16 00:30 IST

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் சிவஞான வெளியப்ப சாஸ்தா கோவிலில் மகாபிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திக்கு சந்தனம், குங்குமம், விபூதி, பழ வகைகள், பன்னீர் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்