இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்
இடுகாட்டை சூழ்ந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.;
திருச்சியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி, பீமநகர் முள்ளச்சிதோப்பு இடுகாடு மற்றும் நுண்ணுரம் செயலாக்க மையத்தை தண்ணீர் அதிகளவில் சூழ்ந்து இருந்தது. அதை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.