
தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆடுகள் பலி
சாத்தான்குளம் அருகே வாலிபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள ஆடுகளுக்கு இரவு இரை வைத்து விட்டு மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வருவது வழக்கம் ஆகும்.
8 July 2025 2:54 PM
பயிர்களுக்கு நீர்பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 2 ஏக்கர் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
6 July 2025 10:50 AM
களக்காடு: தோட்டத்தில் வாசல் கேட்டை திருடிய 2 பேர் கைது
களக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தின் வாசலில் இருந்த 30 கிலோ எடையுள்ள கேட்டை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
25 Jun 2025 6:58 PM
ஓசூர் பகுதியில், தக்காளி திருட்டை தடுக்கதோட்டத்தில் வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
ஓசூர்:கடந்த ஒரு மாதகாலமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனால்...
30 July 2023 7:00 PM
தந்தை, தாய், காதலியை அடுத்தடுத்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்த நபர்
சத்தீஷ்காரில் தந்தை, தாய், காதலியை அடுத்தடுத்து கொலை செய்து நபர் ஒருவர் வீட்டு தோட்டத்தில் புதைத்த சம்பவம் தெரிய வந்து உள்ளது.
1 Feb 2023 12:36 PM
மாணவிகள் விடுதியில் அரசு மானியத்தில் தோட்டம்
விழுப்புரம் மாணவிகள் விடுதியில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
17 Jan 2023 6:45 PM
தோட்டம் அமைக்கும் பணி
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்க தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
6 Nov 2022 3:01 PM
இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்
இடுகாட்டை சூழ்ந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
16 Oct 2022 10:09 PM
தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
15 Oct 2022 9:41 PM
மராட்டிய முதல்-மந்திரியின் பெயரில் தோட்டம் திறக்க எதிர்ப்பு - திறப்பு விழா ரத்து
தோட்டத்திற்கு முதல்-மந்திரியின் பெயரை வைக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
2 Aug 2022 2:06 PM
கயத்தாறு அருகே தோட்டத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
கயத்தாறு அருகே தோட்டத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
7 July 2022 12:03 AM