மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-21 01:49 IST

புத்தானத்தத்தை அடுத்த வடக்கிப்பட்டி பகுதியில் புத்தானத்தம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, லாரியில் மணல் கடத்தி வந்த ஆண்டிகவுண்டன்பட்டியை சேர்ந்த பழனிவேல் (வயது 40) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்