கொளுத்தும் வெயில்

வெயில் கொளுத்துகிறது.;

Update:2023-02-18 00:32 IST

கோடை காலம் வருவதற்கு முன்பே பெரம்பலூரில் வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் வெயிலை சமாளிக்க முதியவர்கள், கல்லூரி மாணவி ஆகியோர் தலையில் முக்காடு போட்டபடி செல்கின்றனர். சிலர் குடைபிடித்தபடி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்