புகையிலை பொருட்கள் பறிமுதல்

22 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது;

Update:2022-07-05 02:29 IST

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மள்ளக்குளத்தை சேர்ந்த லெனின் (வயது 30) மற்றும் ஆரோன் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 22 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்