சக்தி விநாயகர் கோவிலில்501 திருவிளக்கு பூஜை

கோவில்பட்டியில் சக்தி விநாயகர் கோவிலில் 501 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-09-17 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி புது கிராமம் இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்