
ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
6 Nov 2025 3:09 AM IST
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் திருவிளக்கு பூஜை
சன்னதியின் வாயிலில் இருக்கும் பிரம்மாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளினார்.
12 Oct 2025 11:26 AM IST
கமுதி அருகே அழகு வள்ளியம்மை கோவிலில் திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கூட்டு வழிபாடு நடத்தினர்.
16 Sept 2025 4:30 PM IST
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா- 1008 திருவிளக்கு பூஜை
திசையன்விளையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
20 Aug 2025 11:25 AM IST
ஆனி பௌர்ணமி: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
11 July 2025 1:58 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜையில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.
13 May 2025 1:12 PM IST
விழுப்புரம் சிவ விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
விழுப்புரம் சிவ விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
21 Oct 2023 12:30 AM IST
ஆறுமுகநேரி கோவிலில் திருவிளக்கு பூஜை
ஆறுமுகநேரி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
13 Oct 2023 12:15 AM IST
ராமேசுவரம் கோவிலில் 2,007 திருவிளக்கு பூஜை
ராமேசுவரம் கோவிலில் 2,007 திருவிளக்கு பூஜை நடந்தது
2 Oct 2023 12:15 AM IST
சக்தி விநாயகர் கோவிலில்501 திருவிளக்கு பூஜை
கோவில்பட்டியில் சக்தி விநாயகர் கோவிலில் 501 திருவிளக்கு பூஜை நடந்தது.
18 Sept 2023 12:15 AM IST
விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
சாத்தான்குளம் கந்தசாமிபுரம் விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
13 Sept 2023 12:15 AM IST





