சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தென்காசியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், அலுவலக மேலாளர்கள் ஹரிஹரன், அழகப்பராஜா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.