ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி

ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர்.

Update: 2023-06-21 19:15 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்