சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரத்தில் சூரியபகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;

Update:2023-09-04 03:09 IST

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர் அமுதவல்லி அம்மன் கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சூரியபகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்