சிறப்பு பூஜை

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.;

Update:2023-10-15 03:00 IST

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்