விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டம்- டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-29 08:50 GMT

சென்னை,



விளையாட்டு வீரர்,  வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ .2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்