விளையாட்டு உபகரணங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் புதுப்பாளையம் போரூராட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் வழங்கிய போது எடுத்த படம்.;
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் புதுப்பாளையம் போரூராட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.