பதவி ஏற்பு

நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பதவி ஏற்று கொண்டார்.;

Update:2023-05-05 00:30 IST

நாகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராக கண்ணகி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இவர் சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்