கேக் வெட்டி ஆசிரியர்களை வரவேற்ற மாணவர்கள்
கேக் வெட்டி ஆசிரியர்களை வரவேற்ற மாணவர்கள்;
ஆசிரியர் தினத்தையொட்டி நேற்று மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்களுக்கு பூக்கள் கொடுத்தும், கேக் வெட்டியும் மாணவர்கள் வரவேற்றனர்.