புதுமை பெண் திட்டத்தில் பயனடைந்த மாணவிகள்
புதுமை பெண் திட்டத்தில் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பயனடைந்தனர்.;
தமிழக அரசின் புதுமை பெண் திட்டத்தின் கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.ஆயிரத்தை பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஏ.டி.எம். மூலம் எடுத்து மகிழ்ச்சியுடன் காண்பித்ததை படத்தில் காணலாம்.