ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம்;

Update:2023-06-08 19:09 IST

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடை செய்தல் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தபடம்.

அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்