வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-06-13 19:30 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள திராடியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மகன் ஜீவா (வயது 18). இவர் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். இதை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்