
டெல்லியில் மாயமான பல்கலை. மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு
ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
14 July 2025 9:44 AM IST
துப்பட்டாவில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Jan 2025 4:11 PM IST
மத்திய பிரதேசம் : 3-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2025 5:24 PM IST
குழந்தை இல்லாததால் மனமுடைந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
21 Sept 2024 12:54 PM IST
கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்...ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
மண்ணச்சநல்லூர் அருகே 2 குழந்தை மற்றும் அம்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
24 July 2024 4:09 PM IST
சூதாட்ட புகார்; தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி...நண்பர் கூறிய அதிர்ச்சி தகவல்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
24 July 2024 1:15 PM IST
முல்லுண்டில் ரெயில் முன் பாய்ந்து சிறுமி தற்கொலை; போலீஸ் விசாரணை
முல்லுண்ட் ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு பாய்ந்து 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Oct 2023 12:30 AM IST
ராயக்கோட்டை அருகே10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ராயக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 1:00 AM IST
சிகிச்சை பெற்று வரும் காதலன் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்
திருப்பூரில் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன் சிகிச்சை பெற்று வரும்நிலையிலும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
4 Sept 2023 1:52 AM IST
கொப்பாவில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் கைப்பட எழுதிய கடிதம் வைரல்
கொப்பா பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவன் கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. தற்போது அந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
29 Aug 2023 12:15 AM IST
ஓசூரில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
ஓசூர்:ஓசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுப்பழக்கம்கிருஷ்ணகிரி...
27 Aug 2023 1:00 AM IST
வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பாகூர் அருகே மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்திய வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Aug 2023 10:26 PM IST




