திருமக்கோட்டை ராஜ விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு
திருமக்கோட்டை ராஜ விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு நடந்தது.;
திருமக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி நடந்த சாமி வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.