கோவில் திருவிழா

சிவகிரி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனனை பழிவாங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-06-04 02:14 IST

சிவகிரி:

சிவகிரி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் நாளான நேற்று துரியோதனனை பழி வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் பூக்குழி திருவிழா நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்