கோவில் கொடை விழா

பனவடலிசத்திரம் அருகே கோவில் கொடை விழா நடைபெற்றது.;

Update:2023-06-08 00:30 IST

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள திருமலாபுரம் சீலைக்காரி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு புனித தீர்த்தம் எடுத்து வருதல், அம்மன் ஊர்வலம், அக்னிசட்டி ஊர்வலம், நள்ளிரவு யாக பூஜை, மலர் அலங்காரம், சந்தன அலங்காரம், அபிஷேகம், மகா தீபாராதனை, பொங்கலிடுதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்