சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரெயில்வே கேட் இன்று மூடப்படும்

பராமரிப்பு பணி காரணமாக சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரெயில்வே கேட் இன்று மூடப்படும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது;

Update:2023-10-05 00:15 IST

சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அவசர பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அந்தப் பாதையில் செல்ல வேண்டியவர்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்