ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-25 01:51 IST

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் மேலபண்டாரபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, அதே ஊரைச்சேர்ந்த கருத்தபாண்டி மகன் சுடலைபால் (வயது 28) என்பவர் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்