திருமாவளவன் பிறந்தநாள் விழா

திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-08-20 00:30 IST

இட்டமொழி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பிறந்தநாளையொட்டி திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை மெர்சி இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் மா.இரணியன் ஏற்பாட்டில் கேக்வெட்டி, இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சமூகை அந்தோணி, முன்னாள் மாவட்ட செயலாளர் செழியன், மகளிர் விடுதலை இயக்க நிர்வாகிகள் சபரி, மீனா, நாகமணி, பெல்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்