
பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் - திருமாவளவன்
மதுபோதையில் இருப்பவர்களாலேயே குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.
6 Nov 2025 9:48 PM IST
சாலைவலத்தை தடை செய்ய வேண்டும் - திருமாவளவன்
வாக்கு சேகரிக்கிறோம் என்கிற பெயரில் வீதிவீதியாக, ஒலிபெருக்கிகளின் பேரிரைச்சலுடன் பெரும்படையோடு செல்லும் போக்கையும் தடைசெய்ய வேண்டும்.
6 Nov 2025 5:58 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும் - திருமாவளவன்
பெரும்பாலான குற்ற சம்பவங்கள் குடிபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
5 Nov 2025 4:04 PM IST
தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதியே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - திருமாவளவன்
எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் கூறினார்.
2 Nov 2025 4:23 PM IST
“டியூட்” திரைப்படத்தை பாராட்டிய திருமாவளவன்
தனக்கு காதலி துரோகம் இழைத்துவிட்டாள் என்று பழிவாங்க நினைக்காமல், அவள் விரும்புகிறவனோடு அவள் வாழட்டும் என்று போராடுவது புதிய அணுகுமுறை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
1 Nov 2025 2:03 PM IST
தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் பேசியது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என திருமாவளவன் கூறினார்.
31 Oct 2025 3:18 PM IST
அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று சிறப்பு வாக்காளர் திருத்த பணியை தடுத்து நிறுத்த வேண்டும் -திருமாவளவன்
பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போன்று தமிழகத்திலும் நடக்கும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
26 Oct 2025 8:00 PM IST
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுக: திருமாவளவன் வலியுறுத்தல்
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
26 Oct 2025 2:11 PM IST
‘தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் வி.சி.க.வை விமர்சிப்பதை நிறுத்தி விடுவார்கள்’ - திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லை என்பதுதான் விமர்சனங்களுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
22 Oct 2025 4:37 PM IST
திமுக கூட்டணி வேண்டாம் என நான் கூறினால்... திருமாவளவன் பரபரப்பு பேச்சு
திமுக கூட்டணியை பாதுகாக்கும் இயக்கமாக விசிக இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
19 Oct 2025 10:49 AM IST
ஆணவக் கொலைகளை தடுக்க ஆணையம்: திருமாவளவன் வரவேற்பு
அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
17 Oct 2025 5:11 PM IST
உருட்டல்..மிரட்டல் வேண்டாம்..போலீசா இருந்து அரசியலுக்கு வந்து இருக்கேன் - வி.சி.க.வை விளாசிய அண்ணாமலை
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையில் உண்மை வெளியே வரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
15 Oct 2025 10:36 PM IST




