மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update:2023-07-29 00:15 IST

மன்னார்குடி:

மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்தனர். விழாவில் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்