குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;

Update:2023-01-18 00:15 IST

காணும் பொங்கலை முன்னிட்டு குற்றாலத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பமாக குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அருவியில் குளித்துவிட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த உணவினை அங்குள்ள பூங்கா மற்றும் பல்வேறு இடங்களில் அமர்ந்து உண்டு மகிழ்ந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்