நகராட்சி ஆணையர் இடமாற்றம்

அரக்கோணம் நகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார்.;

Update:2023-06-25 00:07 IST

அரக்கோணம்

தமிழகத்தில் பணியாற்றி வந்த 15 நகராட்சி ஆணையர்களை பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த லதா பதவி உயர்வு பெற்று பூந்தமல்லி தேர்வு நிலை நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்