தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு
மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது;
சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ . 6000, சிறப்பு கட்டணமாக ரூ. 2000, பல்கலை. கட்டணமாக ஜிஎஸ்டி உட்படரூ 7,473 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.