உடன்குடி உலக முத்தாரம்மன் கோவில் கொடை விழா

உடன்குடி உலக முத்தாரம்மன் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-08-12 00:15 IST

உடன்குடி:

உடன்குடி உலக முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடைவிழா சிறப்பு திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது, மதியம் மற்றும் நள்ளிரவில் சிறப்பு அலங்கார பூஜையுடன் கும்பம் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நேர்த்திகடன்செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர், அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்