முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியுடன் உதய நிதி ஸ்டாலின் சந்திப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.;

Update:2023-01-16 21:46 IST

மதுரை,

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். வீட்டு வாசலில் காத்திருந்த மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழைத்து சென்றார்


Tags:    

மேலும் செய்திகள்