முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தலைமை ஏற்க வேண்டும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி ஸ்டாலின் தான் வழிநடத்த வேண்டும் என்றார்

Update: 2022-06-03 12:30 GMT

சென்னை

சென்னை ,காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

அதன்பிறகு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் ;

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி ஸ்டாலின் தான் வழிநடத்த வேண்டும் என்றார் 

Tags:    

மேலும் செய்திகள்