சிறப்பு அலங்காரத்தில் வேட்டைக்கார சுவாமி
சுல்தான்பேட்டை அருகே கும்பாபிஷேக விழாவையொட்டி வேட்டைக்கார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
சுல்தான்பேட்டை அருகே கலங்கலில் உள்ள வேட்டைக்கார சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வேட்டைக்கார சுவாமியை படத்தில் காணலாம்.