கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி;

Update:2023-02-22 00:45 IST

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி விருதுநகரில் நடைபெற்றது. இதில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி அணியும், சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதிய காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்