பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி - சென்னையில் நடக்கிறது

பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி - சென்னையில் நடக்கிறது

7-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.
30 July 2025 6:30 AM IST
தூத்துக்குடி: போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி- எஸ்.பி. பரிசு கோப்பை வழங்கல்

தூத்துக்குடி: "போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு கைப்பந்து போட்டி- எஸ்.பி. பரிசு கோப்பை வழங்கல்

தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
28 May 2025 4:11 PM IST
கேலோ இந்தியா விளையாட்டு: கைப்பந்தில் தமிழகம் தங்கம் வென்றது

கேலோ இந்தியா விளையாட்டு: கைப்பந்தில் தமிழகம் தங்கம் வென்றது

இறுதிப் போட்டியில் ஹரியானா அணியை 3-1 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது.
29 Jan 2024 2:30 AM IST
தென் மண்டல சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி: கர்நாடகா, ஆந்திரா அணிகள் சாம்பியன்

தென் மண்டல சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி: கர்நாடகா, ஆந்திரா அணிகள் 'சாம்பியன்'

தென் மண்டல சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கர்நாடகா, ஆந்திரா அணிகள் வெற்றி பெற்றன.
25 Oct 2023 5:19 AM IST
ஏ டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வி

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வி

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வியை தழுவியது.
18 Oct 2023 2:44 AM IST
ஏ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். வெற்றி

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். வெற்றி

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்த போட்டியில் எஸ்.ஆர்.எம். வெற்றிபெற்றது.
17 Oct 2023 4:09 AM IST
கைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி

கைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி

கைப்பந்து போட்டியில் வடகரை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
16 Oct 2023 12:15 AM IST
மாநில அளவிலான கைப்பந்து போட்டி: திருச்சி ஜமால்முகமது கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: திருச்சி ஜமால்முகமது கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதி

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
9 Oct 2023 3:32 AM IST
கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

கோவில்பட்டியில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
5 Oct 2023 12:30 AM IST
ஆண்களுக்கான பி டிவிசன் கைப்பந்து போட்டி: ஜி.எஸ்.டி. அணி சாம்பியன்

ஆண்களுக்கான 'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: ஜி.எஸ்.டி. அணி 'சாம்பியன்'

எஸ்.ஆர்.எம். அகாடமியை நேர்செட்டில் சாய்த்து ஜி.எஸ்.டி. அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
21 Sept 2023 12:49 AM IST
சென்னையில் 50 அணிகள் பங்கேற்கும் மாவட்ட கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்

சென்னையில் 50 அணிகள் பங்கேற்கும் மாவட்ட கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்

50 அணிகள் பங்கேற்கும் மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
17 Sept 2023 1:17 AM IST
பி டிவிசன் கைப்பந்து போட்டி: சென்னையில் 17-ந் தேதி தொடங்குகிறது

'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: சென்னையில் 17-ந் தேதி தொடங்குகிறது

எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
9 Sept 2023 1:49 AM IST