கைப்பந்து போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பள்ளி அணியும், விருதுநகர் சத்திரிய பள்ளி அணியும் மோதின.;
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பள்ளி அணியும், விருதுநகர் சத்திரிய பள்ளி அணியும் மோதின.