மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு;

Update:2023-04-28 00:15 IST


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிண்டு (வயது 25). கட்டிட தொழிலாளியான இவர் கோவை சித்ரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். அப்போது இவர் மின்சார ஒயர் மீது கவனிக்காமல் கால் வைத்து விட்டதாக தெரிகிறது . இதில் மின்சாரம் தாக்கி படிக்கட்டில் உருண்டு விழுந்தார். படுகாயமடைந்த இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்