யோகாசன ஒத்திகை

யோகாசன ஒத்திகை

Update: 2023-06-21 00:22 GMT

இன்று(புதன்கிழமை) யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மதுரை எல்லீஸ் நகரில் சிறுவர், சிறுமிகள் யோகாசனம் பயிற்சி செய்து ஒத்திகையில் ஈடுபட்டதை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்