போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சங்கரன்கோவில் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-07-11 22:27 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தங்கையா மகன் கருப்பசாமி (வயது 19). இவர் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் கருப்பசாமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்