வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் முதல் பனிப்புயல் ஆரம்பம்

வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில், குளிர்காலத்தின் முதல் பனிப்புயல் பெய்ய ஆரம்பித்துள்ளது.

Update: 2018-11-16 12:34 GMT
நியூயார்க்,

வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில், குளிர்காலத்தின் முதல் பனிப்புயல் பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்த பனிப்புயல் காரணமாக வெள்ளை மாளிகை முழுவதும் பனியில் மூழ்கி காணப்படுகிறது. பனி காரணமாக சாலைகள் மூடப்பட்டு பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரில் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்