பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-10-26 00:21 GMT
லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்