இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு

இந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-06-03 10:58 GMT
சுலாவேசி,

இந்தோனேசியாவின் சுலாவேசி நகரில் கொடமொபாகு பகுதியில் இருந்து 224 கி.மீ. தொலைவில் இன்று மாலை 3.39 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்