உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52.63 கோடியை தாண்டியது ..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.61 கோடியாக அதிகரித்துள்ளது.

Update: 2022-05-21 02:08 GMT

கோப்புப்படம்

ஜெனிவா,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.63 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,63,80,831 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,61,61,920 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,39,20,208 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,98,703 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,49,35,262, உயிரிழப்பு - 10,28,741, குணமடைந்தோர் - 8,15,45,166

இந்தியா - பாதிப்பு - 4,31,34,332, உயிரிழப்பு - 5,24,323, குணமடைந்தோர் - 4,25,92,455

பிரேசில் - பாதிப்பு - 3,07,62,413, உயிரிழப்பு - 6,65,595, குணமடைந்தோர் - 2,98,01,225

பிரான்ஸ் - பாதிப்பு - 2,93,15,478, உயிரிழப்பு - 1,47,780, குணமடைந்தோர் - 2,84,97,505

ஜெர்மனி - பாதிப்பு - 2,60,53,934, உயிரிழப்பு - 1,38,633, குணமடைந்தோர் - 2,45,26,௩௦௦


தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,22,38,715

ரஷியா - 1,82,83,706

தென்கொரியா - 1,79,14,957

இத்தாலி - 1,72,05,017

துருக்கி - 1,50,60,112

ஸ்பெயின் - 1,22,38,073

வியட்நாம் - 1,07,06,111

அர்ஜெண்டீனா - 91,35,308

ஜப்பான் - 85,13,463

நெதர்லாந்து - 80,75,194

ஈரான் - 72,29,582

Tags:    

மேலும் செய்திகள்