ஆன்மிகம்
இந்த வார விசே‌ஷங்கள் 23-05-2017 முதல் 29-05-2017 வரை

23–ந் தேதி (செவ்வாய்) * பிரதோ‌ஷம். * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
23–ந் தேதி (செவ்வாய்)

*    பிரதோ‌ஷம்.

*    ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

*    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

*    சகல சிவன் கோவில்களிலும், மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்.

*    சமநோக்கு நாள்.

24–ந் தேதி (புதன்)

*    மாத சிவராத்திரி.

*    திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

*    திருப்பதி ஏழுமலையப்பன்  சகசர கலசாபிஷேகம்.

*    கீழ்நோக்கு நாள்.

25–ந் தேதி (வியாழன்)

*    அமாவாசை.

*    கார்த்திகை விரதம்.

*    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீ‌ஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

*    திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.

*    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

*    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

*    கீழ்நோக்கு நாள்.

26–ந் தேதி (வெள்ளி)

*    சிவகாசி விஸ்வநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம், பூச்சப்பரத்தில் இறைவன் பவனி வருதல்.

*    கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

*    மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

*    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

*    மேல்நோக்கு நாள்.

27–ந் தேதி (சனி)

*    சிவகாசி விஸ்வநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா.

*    குச்சனூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

*    இன்று விஷ்ணு ஆலய வழிபாடு.

*    இன்று கருட தரிசனம் நன்மை தரும்.

*    சமநோக்கு நாள்.

28–ந் தேதி (ஞாயிறு)

*    ரமலான் நோன்பு ஆரம்பம்.

*    அக்னி நட்சத்திரம் முடிவு.

*    திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

*    சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

*    கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

*    இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.

*    மேல்நோக்கு நாள்.

29–ந் தேதி (திங்கள்)

*    முகூர்த்த நாள்.

*    சதுர்த்தி விரதம்.

*    ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.

*    மதுரை, திருச்செந்தூர், திருப்பாப்புலியூர், திருஉத்திரகோசமங்கை, திருக்கழுக்குன்றம், திருவிடைமருதூர், காஞ்சி கோவில்களில் வைகாசி விசாக உற்சவம் ஆரம்பம்.

*    சிவகாசி விஸ்வநாதர் பூச்சப்  பரத்தில் பவனி, இரவு விருட்ச வாகனத்தில் வீதி உலா.

*    சமநோக்கு நாள்.