வழிபாட்டு தலங்கள்!

பொதுவாக தமிழகத்தில் நாக தலங்கள் ஏராளமாக இருக்கின்றன.

Update: 2017-07-21 08:29 GMT
சர்ப்ப விநாயகர் கோவில், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், நைனார் கோவில், ஆதிசேஷன் பூஜை செய்த ஸ்தலமான பேரையூர், சங்கரன்கோவில், திருவெற்றியூர், திருவாலங்காடு, திருச்செங்கோடு போன்ற இடங்களில் எல்லாம் ஆலயங்கள் இருக்கின்றன.

ராகுவிற்குரிய தெய்வமாக விளங்கும் துர்க்கை வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். பட்டீஸ்வரம் துர்க்கை, கதிராமங்கலம் வனதுர்க்கை, மஹிஷாசுரமர்த்தினி அவதாரமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டம் பி.அளகாபுரி ஸ்ரீபொன்னழகியம்மன் ஆலயம், மற்றும் வராஹி அம்மன் வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம். வாய்ப்பிருக்கும் பொழுது இந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்