பொன்மொழி
உன் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொள் வதற்கு நீ மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கத் தேவையில்லை.;
கனவுகளில் இருந்து விழித்தெழு. சோம்பலுக்கு இடம் தராதே. உண்மை உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்காக உன் இதயத்தை திறந்து வை. நன்னெறியைப் பின்பற்று. ஆனந்தம் தானாகவே உன்னிடம் அடைக்கலம் புகுந்துகொள்ளும்.
-புத்தர்.
-புத்தர்.